Welcome
Sankar wood works
அனைத்து விதமான மர வேலைகளும் தரமான முறையில் செய்து கொடுக்கிறோம். 25ஆண்டுகளுக்கு மேல் சிறந்த அனுபவங்களையும். எங்கள் மீது நம்பிக்கையுடைய அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளோம்.
All wood working in Best quality.
Wooden doors. window. wordrobes. kitchen cabinets.Tv units. Furnitures. including All Types Wood working an interior works. குறைந்த விலையில் தரமான முறையில் செய்து தருகிறோம். மெயின் நெலவு கதவுகள் ₹25000 முதல் செய்து தருகிறோம். ஜன்னல்கள் sqr.ft 700 முதல் நல்ல தரமான மரங்களில் தருகிறோம். தேக்கு நெலவு மரகதவுகள் 40000 முதல் செய்து தருகிறோம் இவையனைத்தும் லாக் பிட்டிங்ஸ் கண்ணாடிகள் அனைத்தும் உட்பட செய்து தருகிறோம். லேபர் sqr.ft ₹200 முதல் செய்து தருகிறோம்.மற்றும் sqr.ft ₹250 முதல் Caborde-Tv uinite-dressing cabinet-kitchen cabinets-living room-all interior works. செய்து தருகிறோம் மற்றும் கட்டில்-டைனிங் டேபிள்-சோபாசெட் அனைத்து பர்னிசர்களும் செய்து தருகிறோம்.