SankarWood works

SankarWood works

Menu

Wood working

Front Doors.

தேக்கு மர கதவுகள் சிறந்த முறையில் மிக தரமாக செய்து கொடுக்கிறோம் லாக் பிட்டிங் கண்ணாடி உட்பட ₹40000 முதல். Lebar contract s.ft ₹250 முதல் செய்து கொடுக்கிறோம்.

Windows.

ஜன்னல்கள் தரமான மரங்களை தேர்ந்தெடுத்து செய்து கொடுக்கிறோம். s.ft ₹800 முதல் கண்ணாடி உட்பட...லேபர் கான்ட்ரேட்டுக்கு s.ft ₹200 முதல் செய்து தரப்படும்.

Tv unite.

originl Waterproof protection plywood.நீங்கள் விரும்பும் மாடல்களில். குறைந்த விலையில் செய்து தருகிறோம்.

Wardrobes.

Wardrobes & kitchen cabinets.அனைத்தும் originl Waterproof protection plywood.மூலம் நீங்கள் விரும்பும் மாடல்களில். செய்து தருகிறோம்.

Pooja doors & cabinets

பூஜை அறை கதவுகள். pooja cabinet மற்றும் கோவில் கதவுகள் அனைத்தும் தரமான மரங்களிள் செய்து தருகிறோம்.

Furnitures.

உயர்தர மரங்களில் உங்கள் வீட்டுக்கு தேவையான அனைத்து பர்னிசர்களும் செய்து கொடுக்கிறோம்.

Dressing united.

பலவிதமான டிசைன்களில் dressing teble தரமான மரங்கள் மற்றும் plywood மூலம் குறைந்த விலையில் செய்து தருகிறோம்.

Click:doors & windows. More details click main Menu

X